Monday, 8 June 2009

SummerCamps




நானும் இரண்டு சகோதர்களும் ஏப்ரல் மாதம் சிறைகளுக்கு சென்று மறுவாழ்வு அமைப்பு முகாம் நடத்தினோம். இளம் கைதிகள் கொண்ட நான்கு சிறைகளில் ஒரு வார பயிற்சிகள் செய்தோம். இது அவர்களுக்கும் எங்களுக்கும் மறக்க முடியா நிகழ்வாக அமைந்தது. கவுன்சலிங், மோட்டிவேசன், வேலை வாய்ப்பு போன்றவைகளை சலேசிய பாணியில் சிறப்பாக செய்தோம். சிறைவாசிகளும் சிறை அதிகாரிகளும் பெரிதும் பாராட்டினர்.

No comments:

Post a Comment