Monday, 9 February 2009

வீடியோ


இறை சாயல் பதினாறு பாடல்களை கொண்ட டிவிடி. முன்பே வெளி வந்த பாடல்களுக்கு காட்சி அமைத்துள்ளோம். மிக அருமையான பாடல்கள், செபிக்க வைக்கும் காட்சிகள். இதை நானும் சகோ ரூபன், வின்சென்ட், சீலன், மேர்வின், பர்னபாஸ் ,சதீஷ் ஆகியோரும் இணைந்து செய்த முயற்சி. இதனை சலேசிய சபை தலைவர் சாவஸ் அவர்கள் வெளியிட்டார். தந்தை அகிலனுக்கும் ராசாவுக்கும் மிக்க நன்றி.

1 comment:

  1. Hi Eugene,
    Great and Congrats. Wish you many more success stories in years to come. May the Good Lord be with you, to bless you and to guide you.
    With you in HIS service,
    Rasa sdb

    ReplyDelete